Neeya Naana | 29th May 2022 – Promo 2
Neeya Naana | 29th May 2022 – Promo 2
My Dream ‘மாமியார்’, Condition சொல்லும் பெண்கள் VS மகன்களை பெற்ற தாய்மார்கள்
நீயா நானா | ஞாயிறு மதியம் 12 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here http://www.hotstar.com/tv/neeya-naana/1584 to watch the show on hotstar.
#NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath
Super👌👌
😂😂😂
இதையெல்லாம காட்டுவீங்க வீடியோவில 😂 👇👇 New Reels Video
https://youtu.be/yOdjoHjNsIs
Andha mummy superu 🔥
Amma sariya soniga with Semma nagal
That mother modulation is attractive..
உண்மை ஒன்று சொல்கிறேன் பெண்ணிற்கு எதிரி பெண் தான். ஆண்கள்தான் பாவம் இடையில் நின்று தவிப்பது. ஆண்களால் குடும்பம் பிரிவது இல்லை பெண்களால் தான் குடும்ப பிரச்சினை,.
இதென்ன முறை,— பையனுக்கு மட்டும்தான் குடும்பம் இருக்கு பொண்ணுக்கு குடும்பம் இல்லையா. தான் பெண்கள் தங்களோட வீட்டை விட்டு வரமாதிரி ஆண்களும் வரணும் அதுதானே சமம். அந்த ஆண்கள் வீட்ல போய்தான் குடும்பம் நடத்தணும்ன்றதெல்லாம் தங்களுக்கு சாதகமா மாத்திக்கிட்டாங்க. ஆரம்பத்துல இதெல்லாம் இல்லைங்க. பெண்ணோ ஆணோ பிடிச்சிருந்தா ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு இடத்துல வாழ்வாங்க. பையன் வீட்டுக்கெல்லாம் பொண்ணு வந்ததா தரவுகள் இல்லை. பெற்றோரை பாத்துக்குற பொறுப்பு ரெண்டு பேருக்கும் இருக்கு. ஆண் தன்னோட பெற்றோரை பாத்துக்கமுடியாம திருமண பேருல பொண்ண கொண்டுவந்து வச்சிடறான். இதெல்லாம் தப்புங்க. சுயமரியாதை ஆணுக்கு மட்டும்தான் இருக்கா ?இதெல்லாம் மாறனும்ங்க
Cover topics
1.Bollywood nepotism vs south indian cinema
2. Cinema producer, theatre owner and distribution அட்டூழியம் corruption
Sema cute mamiyar.. thiruppi eppo varenu nee kakanum.. idha thiruppi thiruppi pakka solludhu
Green saree solrathu azaga iruku
அட போங்கப்பா ஏன் மாமியார்கிட்ட அம்மா வீட்டுக்கு போறேன்னு சொன்னதுக்கு இங்க வேலை எல்லாம் யார் பாப்பாங்கனு கேக்குறாங்க. 6 வருஷத்துல 6 murai கூட அம்மா வீட்ல தங்குனது இல்லை. நாத்தனார் 6மாசமா இங்கதான் இருகாங்க
Super topic. 😀
I have to watch this episode 😅
Ultimate mamiyar da
Sema topic 🤩🤩🤩🤩🤩🤩🤩
Supper ah somnaga antha amma…
Aunty you are so cute …
Amma sema timing… Alaga solreenga…. Thiruma thiruma pakka vaithathu ungal pechu
Mam you look like anuratha sriram mam
இப்ப இருக்கிற அம்மாக்கள் எல்லாம் மருமகளுக்குதான் support பண்றாங்க bcz இந்த காலத்து மருமகள கண்டா பயம், பெண் பிள்ளைகள் எல்லாம் பாவம்தான்.அப்பா இருக்கிற வரைக்கும் தான் எல்லா மரியாதையும் கிடைக்கும்.
🤣
Very good question
So Technically all girls want to go back to their mom’s house frequently after marriage. So Husbands, indha pollapu unnakku thevaiya??
குறைந்த நேரத்தில் மில்லியன் views எடுக்கும் promo 0.30 seconds youtube மற்ற youtube சேனள்களுக்கு badge கொடுப்பது போல் இந்த தொலைக்காட்சிக்கு இத்தனை ஆண்டுகளாக கொடுக்காதது ஏன்?
Super amma
Intelligent mamiyar
நமக்கு கல்யாணம் நடக்க போறது தெரிஞ்சே இந்த நீயா நானா தமிழா தமிழா எல்லாம் இத மாதிரி ah topic எடுக்ரங்க போல
nethi… adi…!!👏👏👏! aunty… sema…!!!
super ma corrt ah soniga
Sirapana senbavam irukum polaya😂😂
Complicated Indian family system…more tension than happiness
இருக்கு இந்த நிகழ்ச்சியில் சம்பவம் இருக்கு 😎😎😎
நல்லகேள்வி
சபாஷ்! சரியான போட்டி 👏🏻👏🏻👏🏻
https://youtube.com/shorts/oYhogwpPR48?feature=share
KVK TikTok super
வரும் ஞாயிறு மதியம் 1:00 மணிக்கு எங்கள் வீட்டில் கலவரம் உருவாவது உறுதி.
Amma mari mamiyar kidaipathu varam😢mamiyarai poruthea marriage life happy or sad ah pogum 🥲🥺
இதுல எவளாவது அவசரத்துக்கு குனிஞ்சு வீடு வேல செயுர மாதிரி தெரியாதானு பாரு எல்லா மாமியாரை அருவா எடுத்து வெட்டிருவாளுக
Nanum இந்த மாதிரி பல சூப்பர் கண்டிஷன் வச்சி இருந்தேன் but என் மாமியார் full opposite ah kedachanga
Nice mamiyar Blue chudi, repeated mode vedio.
நாங்க எங்க அம்மா வீட்டுக்கு பிரச்சனை பண்ண மாட்டோம் . உங்க பொண்ணும் அதே மாதிரி இருக்க சொல்லுங்க பிரச்சனை இல்ல
பாதி நேரம் நாத்தனார்கள் அம்மா வீட்டிலேயே தான் இருக்கிறார்கள் 🙄🙄. அப்ப நாங்களும் போய் அம்மா வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டாள் மாமியார்கள் சும்மா இருப்பார்களா
🤣🤣🤣
That மாமியார்: திரும்ப எப்ப வருவனு நீ கேக்கணும்……
Super Mamiyaar ❤🔥
Podu Amma Vera levelu 🔥😍
இவங்க அவங்க அம்மா வீட்டுக்கு போலாம் .ஆனால் இவங்க வீட்டுக்கு அந்த வீட்டிலிருந்து திருமணம் முடித்து சென்ற பெண் வரக்கூடாது.
முதல்ல ஒரு முடிவுக்கு வந்து தொலைங்க.சனியனுகளா
வேலை முடிச்சு வீட்டுக்கு வந்த இந்த எலவு முடியவே மாட்டீங்குது.
ஐயயோ!இந்த மாமியார் டக்குன்னு யோசிச்சி லாவகமா பதில் சொல்றாங்களே.இந்த மாமியார்தான் செம மாமியார்!
aii intha deal nala iruke…can accept it yeah 😅✌️😍